தமிழர் திரு வாரத்திற்கு
அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக !
துன்பம் அகன்று இன்பம் நிலைக்கட்டும்!
அறியாமை நீங்கி அறிவு வளரட்டும்!
இன்மை இன்மையாகி வளமை நிலைக்கட்டும்!
சுற்றுப்புறத் தூய்மை சிறக்கட்டும்!
பொங்கும் மங்கலம் தங்கட்டும்!
உழவும் தொழிலும் உயரட்டும்!
கால்நடைச் செல்வம் பெருகட்டும்!
சுற்றமும் நட்பும் மகிழட்டும்!
செல்வமும் செழிப்பும் ஓங்கட்டும் !
தமிழுடன் வாழ்ந்து தமிழாய் வாழ,
போக்கிநாள் வாழ்த்து!
பொங்கல் நல் வாழ்த்து!
திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து!
உழவர் திருநாள் வாழ்த்து !
காணும் பொங்கல் வாழ்த்து!
வாழ்த்தி மகிழும்
இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல மின்னிதழ்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
மார்கழி > தை 2056 >2057
2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக