செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
நிகழ்வு நாள் : ஆடி 05, 2055 ஞாயிறு 21.07.2024
காலை 10.00
ஆளுமையர் உரை 103 & 104
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
உழைப்புச் செம்மல் இராம.குரூமூர்த்தி, பொது மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்
அறிவியல் முனைவர் திருவாட்டி இரா.இராசாமணி,
முதல்வர், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கல்லூரி
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நூலாய்வு : புலவர் ச.ந.இளங்குமரன், தலைவர்,வையைத் தமிழ்ச்சங்கம்
இலக்குவனார் திருவள்ளுவன் தொகுப்பில்
முத்தமிழ் வடிவில் மணிமேகலை
நன்றியுரை : வாலாசா சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக