அன்புடையீர், வணக்கம்.
தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையும்
கோயம்புத்தூர் கௌமார மடாலயமும்
இணைந்து 2049 சித்திரையில் / 2018 ஏப்பிரல் – மே மாதத்தில்
மூன்று நாள் அனைத்துலக முருக இலக்கிய மாநாடு
நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு கட்டுரை வழங்க அன்புடன் அழைக்கின்றேன்.
இவண்
முனைவர் மோ.கோ. கோவைமணி
துறைத்தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தரவு : முனைவர் ந.மணிமேகலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக