சென்னைப் பல்கலை - புதிய துணைவேந்தர் நியமனம்
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக தாண்டவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அண்ணா பல்கைலயின் அரசியல் அறிவியல் மையத் தலைவராக பணியாற்றியவர்.
துணைவேந்தர் பதவியிலிருந்து திருவாசகம் ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பதவி
காலியாக இருந்தது.
தற்போது அந்தப் பதவிக்கு தாண்டவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.