(திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528)

நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம்,  தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ர்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8

ஆவணப்படம் திரையிடப்படும்.

எழுத்தும் இயக்கமும்:  மூத்த இதழாளர் மணா

தொடர்ந்து

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: புலவர் ச.ந.இளங்குமரன்

தலைமையுரை:  இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

வாழ்த்துரை  : பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு

இயக்குநர், உலகச்சட்டத்தமிழ் மையம், சென்னை

பொன்னாடைக்கு மாற்றாகச் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் விருதாளர்களுக்கும் நினவளிப்பாக ‘வேண்டவே வேண்டா இந்தி’ அல்லது தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் நூல் வழங்கல்:

நான்கு பல்கலைக்கழகங்கனின் மேனாள் துணை வேந்தர்

நன்றியுரை:  தமிழ்த்தொண்டர்  வேல் சுப்புராசு


விருதாளர்கள்

அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது

  1. பேரா.முனைவர் ப.மருதநாயகம் இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
  2. முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
  3. முனைவர் பொ.நா.கமலா
  4. முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
  5. முனைவர் முகிலை இராசபாண்டியன்
  6. முனைவர் ப.பாண்டியராசா
  7. முனைவர் செங்கைப் பொதுவன்
  8. முனைவர் செ.இராசேசுவரி
  9. புலவர் ச.ந.இளங்குமரன்
  10. குளச்சல் (இ)யூசுபு

இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது

  1. முனைவர் ஏ. கோதண்டராமன்
  2. நெல்லை சோமசுந்தரி
  3. முனைவர் கு.சக்திலீலா
  4. முனைவர் வே.தீனதயாளி
  5. முனைவர் வெ.இரமேசுகுமார்

ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது

  1. புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
  2. முனைவர் தேமொழி
  3. முனைவர். செயந்தி நாகராசன்
  4. இலட்சுமி குமரேசன்
  5. கவிஞர்.ச.சங்கீதா

உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது

  1. முனைவர்.பயசு  அகமது

ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது

60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை ‘பராசக்தி’ என்னும் பெயரில் அளித்தமைக்காக

  1. இயக்குநர் திருவாட்டி சுதா கொங்கரா
  2. தை உரையாடல் ஆசிரியர் ந.அர்ச்சுன்

.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது

  • முனைவர் அ.இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப் போர், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (இரு பாகங்கள்). Struggle Against Hindi Imperialism 1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு – நூல்களுக்காக
  • எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு – ‘1938 முதல் மொழிப் போரில் பெண்கள்’ நூலுக்காக

ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது

  • குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக
  • மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர்’ எழுத்திற்கும் இயக்கத்திற்கும்