மொழிப் போராளிகள் நாள்
தை 13, 2056/ 26.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்
(திருவள்ளுவர், திருக்குறள் ௨௱௬௰௮ – 268)
தமிழ்க்காப்புக் கழகம்
இணையவழிப் புகழ் வணக்கம்
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
வரவேற்புரை: முனைவர் மு.சோதிலட்சுமி
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப் போராளிகளை வணங்குநர் :
முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன்,
முன்னணி வழக்குரைஞர், ஆத்திரேலியா
தமிழ்த்திரு ஆ.நடராசன்
கவிஞர் தமிழ்க்காதலன்
நன்றியுரை : இளஞ்சுடர் மயிலை இளவரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக