பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649) –––
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 112 & 113 ; என்னூலரங்கம்
நிகழ்வு நாள் : ஐப்பசி 03, 2055
ஞாயிறு 20.10.2024 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
புலவர் வை.வேதரெத்தினம், தலைவர்,தமிழ்நாடு புலவர் பேரவை
முனைவர் யாழினி முனுசாமி, தமிழ்த்துறைத் தலைவர்,
தி.இரா.நி். (எசு.ஆர்.எம்.) கலை அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர்.
என்னூலரங்கம்
இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய
வெருளி அறிவியல் தொகுதி 3/5
ஆய்வுரைஞர்:
இலக்குவனார் விருதாளர் புலவர் ச.ந.இளங்குமரன்
நிறைவாகப் பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி நவிலல்: செல்வன் மயிலை இளவரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக