புதன், 12 மே, 2010

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் வசிக்க விருப்பம்: கருணா



கொழும்பு, மே 11- விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் மறைந்த எஸ்.பி. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கை அமைச்சர் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா போரின்போது கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் தற்போது ராணுவ பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் தாங்களை இந்தியா செல்ல அனுமதிக்குமாறு தன்னிடம் முறையிட்டுள்ளனர் என்றும் கருணா கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் போராளிகள் அல்ல, அவர்கள் பொதுமக்கள் என்பதால் அவர்களின் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு தான் கொண்டுச் செல்லவிருப்பதாகவும் அமைச்சர் கருணா கூறியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

நினைவிழந்த நோயாளி அம்மையாரைக்கூட மருத்துவத்திற்காக வர விடாத கலைஞர் - சோனியா கூட்டணி எவ்வாறு வீரமகன் தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கு இசைவு தரும். இலங்கைக் கருணா எதுவும சதி செய்து மிரட்டி அவர்களைக் கொலைகார நாட்டிற்கு வரச்செய்து அரசியல் நடத்த எண்ணுகிறாரா எனப் புரியவில்லை. இங்கு அடிமைகளுக்கும் காட்டிக் கொடுப்பவர்களுக்கும் மட்டுமே இடம் உண்டு என்பதை உரியவர்கள் உணர வேண்டும். இந்திய மக்களின் அன்பு உங்கள் பக்கம் இருந்தாலும் கொலைகார ஆட்சிகள் கவிழும் வரை இங்கு நுழைய வேண்டா!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 3:34:00 AM

டேய் ரவி எப்படிடா உன்னால முடியுது.கம்முனாட்டி

By murugan
5/12/2010 12:21:00 AM

இங்கு இந்தியா இந்தியா என்று குமுறிக்கொண்டிருக்கும் முட்டாள் தேசபக்தர்களுக்கு, உங்களின் இந்தியா நாடு உங்களுக்காக என்ன செய்து கிழித்து விட்டது? அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் கூட பெற்று தரவில்லை. ஒரு பிரச்சினை என்றால் அண்டை மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை. என்ன இந்தியா வேண்டிக்கிடக்கிறது? தங்கள் இனம் வளர பார்ப்பன நாய்கள் ஏற்றி விட்ட தேசபக்தி இது. வேறொன்றும் இல்லை. இந்த மூடர்கள் அதனை பற்றிக்கொண்டு இந்தியா இந்தியா என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள், மடப்பதர்கள்.

By sundar selvaraj
5/11/2010 11:25:00 PM

thamizhselvanukkaga kavithai ezhuthi vittu athai niyayappaduthi than atchiyai kakka enna padupattar. Ippoluthu enna seivaro

By anbu
5/11/2010 10:20:00 PM

Anniyan you must be a moron. You should write in your name instead of disguising. Are you old enough to remember what happened couple of decades ago. Only Thamizh Nadu were vociferous against the racial killings by another sinhala tyrant jayawardanae. Someother parts of the union where Thamizhs are considerable minority protested against the racial cleansing in the island. No other nation in the union raised any voice against this humanitarian issue. Truth is always bitter. A one time gesture of dropping food by a regional power will not be seen as a protector of Thamizhs. Only at the instance of MGR, the union trained some of the militants that too with some ulterior motive of RAW. The union never supported the creation of Thamizh Nation in the island.

By raja
5/11/2010 9:55:00 PM

விடுதலைப் புலிகளின் அரசு போல் உலகின் எங்கும் இல்லை கொலை இல்லை கற்பழிப்பு இல்லை..திருட்டு இல்லை..மக்கள் அனைவரும் சமஉரிமை அந்தஸ்து அமைதி என்று வாழ்ந்தவர்களை கிளஸ்டர் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் வீசி அழித்தார்கள் மிக மூர்க்கமாக..! ஒரு இனத்தை அழித்து மட்டும்அல்லாமல் கூண்டில் அடைத்து கூட்டு கற்பழிப்பு நடத்தியது இந்த இந்தியா இப்போது கருணானவ னவத்து நாடகம் ஆடுகின்றது

By usanthan
5/11/2010 9:33:00 PM

விடுதலைப் புலிகளின் அரசு போல் உலகின் எங்கும் இல்லை கொலை இல்லை கற்பழிப்பு இல்லை..திருட்டு இல்லை..மக்கள் அனைவரும் சமஉரிமை அந்தஸ்து அமைதி என்று வாழ்ந்தவர்களை கிளஸ்டர் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் வீசி அழித்தார்கள் மிக மூர்க்கமாக..! ஒரு இனத்தை அழித்து மட்டும்அல்லாமல் கூண்டில் அடைத்து கூட்டு கற்பழிப்பு நடத்தியது இந்த இந்தியா இப்போது கருணானவ னவத்து நாடகம் ஆடுகின்றது

By usanthan
5/11/2010 9:32:00 PM

These guys are all eager to Break the Tamil Nadu from India for Nothing. Don't fail to remember that 20 Years back whole india back you. You people Changed the history which is impending to your selection because of your imprudence. Now you solicit our Tamilans (Indians) to do the same for your selfishness. Don't approach us with these kind of mind set. Your words shows your Selfishness and thankless.

By Anniyan
5/11/2010 8:08:00 PM

It is natural that Thamizhs want to live in Thamizh Nadu. What they failed to understand is " Thamizh Nadu is being occupied by hindians". Some people write about india here, are brainwashed, lack the ability to think beyond textbooks, and ignorant of history. These people hate pakistan just because they are rivals of hindians. They fail to understand hindians are friends of sinhalese that invaded and destroyed the only Thamizh nation on earth. Thamizhs and Thamizh Nation are much older and bigger than your indian union which was a brain child of brits. While you got rid off brits as invaders, you kept their brainchild alive and in the process enslaving and muffling the voices of freedom. Indian union should be of the same stature as that of the European Union. All nations of the union including people and languages should be respected and given equal rights and status. You can not promote one language at the expense of the other.

By Raja
5/11/2010 7:35:00 PM

இங்கே சிலருக்கு நல்ல நேரம்!அதுதான் நக்கல், நையாண்டிகள்!இங்கே மட்டும் என்ன அவ்வப்போது திமுக, அதிமுக என மாறி மாறி காங்கிரஸ்காரன் மூத்தி.....தை குடிப்பதில்லையா?அவ்வப்போது அமெரிக்காவை திட்டிக்கொண்டு நாம் அமெரிக்கர்களுக்கு பாத்ரூம் கழுவி விடுவதில்லையா?முஸ்லிம்களை தீவிரவாதிகள் என விளம்பரப்படுத்திக்கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பிழைப்பதற்கு செல்வதில்லையா?இல்லை தனி தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு என போராடியவர்கள் இன்று தன் மகன்கள், தன் மகள், பேரன் பேத்திக்கு என்று பதவிவாங்க அங்கெ ஒவ்வொரு வட இந்தியனுடைய ...துடைக்க செல்வதில்லையா?

By கிராமத்தான்
5/11/2010 5:47:00 PM

Manamulla Thamizhan inthiyavukku varamaddan.appdy varum addakal thamizhan periril varum muslims and sinhalese as as karuna went to England in the fake passport. Karuna was in jail for 6 monhts for the arrival with a fake name passport which was issued by the Government of Srilanka.

By Murali
5/11/2010 5:46:00 PM

This news is totally wrongs. No srilankan Tamils visit to Indian nany more after they have mass mudered about 100,000 Tamils, they cavas that tamils want to come to India. If any one work in the immigration can cheak the passenger arrival lists, they would say there none of Srilnkan visit to india. They all hurt by Indian Government;therefore, they avoid to visit Indian soil naymore.

By Manashathan
5/11/2010 5:40:00 PM

mathiyazhagan, Kannan-Chennai, Ravi TIME WILL ANSWER U ALL VERY SOON. TRUE TAMILS NEVER FORGET U R WORDS GYES.

By Subash
5/11/2010 5:19:00 PM

better, keep these people away from India, especially Tamil Nadu. It is worry invited in disguise as somebody else in their name would be operating from india against SL, thereby create bad name for India.

By R
5/11/2010 5:16:00 PM

ரவி அவர்களே நீங்கள் சொல்வது சரி, இந்தியாவை தூற்றி விட்டு இன்று சுகம் காண வரும் இந்த புலிக்கும்பலை என்னவென்று சொல்வது!!! அதான் கோடி கோடியாக பணம் சேர்த்து வைதுள்ளர்களே , மேற்கத்திய நாடுகளில் !!! இவர்களிடம் இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு கூச்சல் இடும் கும்பல் வெகு சிலரே, தலைவர் கலைஞர் இதை கண்டு தனது எண்ணத்தை மாற்றி கொள்ளக்கூடாது!!! இவர்கள் திரும்பவும் தமிழ் நாட்டில் கால் ஊன்றி இங்கு ஒரு ஆயித கலாச்சாரத்தை துவங்க விடக்கூடாது !!!!

By mathiyazhagan
5/11/2010 4:14:00 PM

வாங்கட இந்தியாவுக்கு கூட்டமாசேந்து இந்தியாவை குட்டிச்சுவராக்கலாம்..

By Kannan, Chennai
5/11/2010 4:10:00 PM

இந்தியாவுடன் பகைக்காதீர்கள் என்று 20 வருடங்களுக்கு மேலாக தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை புலிகளிடம் கூறியிருப்போம். தலைவர் தொடக்கம் தமிழ்ச்செல்வன் வரை ஏளனமாகப் பார்த்தார்கள். இப்போது என்னவென்றால் தலைவரின் அம்மாவிற்கு மருத்துவம், தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கு பாதுகாப்பு. அவர்களெல்லாம் இந்தியாவைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தியாவை என்றும் மதிப்புடன் பார்க்கும் எமக்கெல்லாம் இந்தியா வரும் போதெல்லாம் ஒருவித பயங்கலந்த மரியாதை இருக்கும். ஆனால் இவர்களெல்லாம் இந்தியாவை எவ்வளவு தூரம் தூற்ற முடியுமோ அவ்வளவு தூற்றிவிட்டு சர்வசாதாரணமாக இந்தியா வருகின்றோம் என்று சொல்லும் பொது, ஏதோ நம்மில்தான் ஏதும் பிழையுள்ளதா?

By Ravi
5/11/2010 3:53:00 PM

மாவீரனை பெற்றெடுத்த தாய் சிங்கள அரக்கன் ராஜபக்சேவிடமிருந்து கூட தப்பித்து விட்டார். ஆனால் தமிழின தலைவன் என்று சொல்லிக் கொள்ளும் இனத்துரோகியிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.

By நவீன் சென்னை
5/11/2010 3:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக