புதன், 9 மே, 2012

6ஆம் வகுப்பிலிருந்தே சாதிச்சான்றிதழ்! -நடைமுறைத்தேவை

 


காந்தியடிகள் சாதி அமைப்பு வேண்டும். ஆனால், சாதி வேறுபாடு கூடாது என்றார். நாம் அவ்வாறு சொல்லவில்லை. சாதிஅமைப்பே கூடாது என்கிறோம். அதே நேரம் இல்லாத சாதியைக் கற்பித்து  மக்களை ஒடுக்கி  வைத்துள்ளஅவலம இன்னும் நீங்காக் காரணத்தால்,எல்லாரும் ஓர் குலம என்னும நிலை வரவும் அந்நிலை வரும் வரையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகக் சாதிச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.  ஏதோ முற்போக்காகப் பேசுவதுபோல்  சாதி விரும்பிகள்தாம் சாதிச் சான்றிதழ் கேட்பதைக் குறை கூறுகின்றனர். அறியா அப்பாவிகளும் அதனை வரவேற்கின்றனர்.
எனவே, சாதிகள் இலலையடி பாப்பா என்பதும்  கொள்கை அளவில் சரிதான். சான்றிதழ் கேட்டால் தருவோம் என்பதும் நடைமுறையில் சரிதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
ஃபோட்டூன்
6ஆம் வகுப்பிலிருந்தே சாதிச்சான்றிதழ்!
தினமணி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக