tag:blogger.com,1999:blog-4629947643603428677.post3932767642020449307..comments2024-03-17T13:32:24.964+05:30Comments on கருத்துகள் - views: Ilakkuvanar Thiruvalluvanhttp://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4629947643603428677.post-58186903160374994192011-10-03T05:31:29.908+05:302011-10-03T05:31:29.908+05:30தினமணியில் மறுபதிவு :
இந்தச் செய்தி எல்லா நாளிதழ்க...தினமணியில் மறுபதிவு :<br />இந்தச் செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்துள்ளது. கல்வித்துறை அறிக்கை சரியில்லை. அவ்வாறிருக்க, <br />௧௭ + ௧௬ + ௫ + ௧0 = ௪௨???? கணக்கு உதைக்கிறதே! ஏப்பிரலில் கூட்டப்படும் ௧0 நாள்களில் வேலைநாள்கள் எத்தனை? செய்தியில் தவறு எங்கே நேர்ந்தது? கல்வித்துறை அறிவிப்பிலா? செய்தி எழுதப்படும் பொழுதா? <br />என நான் எழுதிய பதிவை வெளியிடத் தயக்கம் ஏன்? பதிவுகளில் இருந்து ஒதுங்கியிருந்தேன். முழுமையாக ஒதுங்கிவிடலாமோ!<br />அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.com